பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விராட பர்வி ஏற்றப் பாட்டு

வாகடுமையாகத் தேரினி லிருந்து சாரத்தியம் செய்தால் தனுவதை வளைத்துப் பனியெனப் படுப்பேன்; இனிரதமே றென்ருன்; ஒருப்தியால் ஒண்ணு. ஒடிவிட்ட பாலன் வாடிரதம் விட்டான்; வன்னியரு கோடிச் சொன்னசிலை ஏந்தி மன்னர்கள் மயங்க அம்புமழை தூவி உம்பரும் மயங்கத் - தம்பதி களிக்கச் சாய்த்துக்கொண்டார் மாட்டை, இருபதி யால் ஒண்ணு.

எதிர்த்துவந்த கர்ண்ன் அதிர்த்துரதம் ஒட்டி அம்புகள் பொழிந்தான்; அர்ஜுனனும் அப்போ காண்டிபம் வளைத்துக் கனமழை பொழிந்தான்; இணையிலாத கர்ணன் இளைத்தெடுத்தான் ஒட்டம்; முப்பதியால் ஒண்னு. முன்உரைத்த நீயே சொன்னதெல்லாம் விட்டுத் துடைகளெல்லாம் நோகப் படைகளெல்லாம் போகப் பார்த்தவர் சிரிக்க ஒடுவது நன்றே! உங்கள் மனம் காணத் தங்கள் மனம் நோகத் தளர்ந்துமேனி வாட காற்பதியால் ஒண்னு. நல்லமறை யாளன் செவ்வனிந்த வாறு செப்பியே திரும்ப ஒப்பில்லாத் துரோணர் உயுத்தமது செய்து செயித்திருக்கும் பார்த்தன் தேர்முன்தேர் விட்டார்; தேசிகன் வரவைத் தேர்விஜயன் கண்டான்; - அம்பதியால் ஒண்னு ஆசிரியனேக் கண்டு அர்ஜூனன் பண்டு இச்சைபல பேசி ஏதுசமர் என்ருன்; வேதமுனி அப்போ வேந்துநெறி யாகும்; போந்திடுவாய் என்ருன்; எறிகணை தொடுத்தான்; மறுகண்யும் விட்டான்; அறுபதியா லொண்னு. அண்ட்த்தவர்க் காகச் சண்டைமெத்தச் செய்தார்; சதுரங்க பலமும் கதறி ஓடிப் போகப் பெரியவர் துரோணர் பின்னும்சமர் செய்தார்; பெரியவில்லும் போகித்