பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2B விராட பர்வி ஏற்றப்பாட்டு

மூர்ச்சையென்ற ராஜா (முள்னேவந்து நின்றன்.)

முடுக்கியே சிலையை எடுத்துதிரன் வந்தான்; படுத்திருந்தோர் எல்லாம் பாங்குடன் எழுந்தார்;

தாங்கிப்பிடி சிலையை வாங்கியே தரித்தார்; ஏங்கிமனம் கொந்தார்; எடுத்தார்கள் ஒட்டம்; காற்பதி யால் ஒண்னு. காகக்கொடி மன்னன் வேகத்துடன் ஒட விஜயன்கண விட்டுப் பகைத்தவன் தன்னைப் பலபலவாய் ஏசி இலகிய கிரீடம் இடிபடக்கீழ் வீழ்ந்தான்; நீலகிரி போலே ஓலமிட்டுத் தன்ன்ே - அம்பதியால் ஒண்னு. அஞ்சினவர் மேலே, அர்ஜூனன் தயவாய் அன்புடன் செய்ய உத்தரனைப் பார்த்து, ஊருக்குநீ திருப்பு, தேரதனை என்ருன்; செப்பவே திரும்பி ஒப்பொருவர் இல்லா, மெய்ப்பொருவர் இல்லா விஜயன் இருந் தானே அறுபதியால் ஒண்னு. ஆனவன்னி சேர்ந்து அலிவடிவு மாறி அங்கொருபூங் காவில் இங்கிதமாய் கின்ருர், இந்தச்சிறு பாலன் வந்தவகை எல்லாம் தந்தைவந்து கேட்டுச் சிங்தைகொந்து வாழ்ந்தார்; தேற்றிக்கெங்கு பட்டர், எழுபதியால் ஒண்னு, இங்கிருந்த பேடி (எதிர்த்துச்சமர் செய்து) அங்குவரு வோரை மங்கிவிழச் செய்து மாடுவரும் என்று காடியே விராடன் நலத்துடன் இருந்தான் பலத்தவரை எல்லாம் . துரத்திச்சுப வார்த்தை ஒருத்தன்வந்து சொன்னன்; எண்பதியால் ஒண்ணு. ஏக்கமது நீங்கி - - அங்கவரும் வந்தார்; பொங்கினன் விராடன்; சங்கையெல்லாம் திர (கடந்ததை எல்லாம்) உத்தரன் உரைத்தான்; மெத்தத்தர்ம ராஜர் வெளிப்பட மகிழ்ந்தார்; களித்தனன் விராடன்; தொண்ணுாறுடன் ஒண்ணு. துவாரகையில் உள்ள