பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு 3.1

கான்பினத்த வில்லை; நீ அதட்டிச் சொன்னய்;. சந்திர சூரியர்கள் தெற்கு வடக் கானலும் சத்தியம்.தவருன் என்னுடைய சீஷன்; இருவர்.முனி வோரும் வாக்குவாதம் செய்தார். ஐம்பதியால் ஒண்னு.

அருந்தவ முனிவர் நாரதரும் வந்தார்; ஒருவருக் கொருவர் உயுத்தம் வேண்டாம்; - . நீங்கள் - இருவரும் சபதம் இன்னதென்று சொல்வீர்; சத்யஅரிச் சந்திரன் பொய்என்ற வசனம் . காப்புரண் டுரைத்தால்-இந்த ரிஷிதபசை விட்டு நான், சேகுல மாவேன்; (கிங்தைக்கிட மாவேன்.) அறுபதியால் ஒன்னு.

அரிச்சந்திர ராஜன் - ஒரு பொய் சொல்லாமல் போகுல் என் தபசில்-பாதி கான்-இனத்து விட்டால் தாறேன்; இவர்களிட்ட தோர்சபதம் இந்திரனும் கேட்டு தெய்வலோகம் போனுர், சேதியறிக் தாரே.) வசிஷ்டாமா முனியும் தபசுக்கு நடந்தார்; எழுபதியால் ஒண்னு

ஏங்கிவிச்வாமித்ரன் தெய்வத்தைத் தொழுதான்; மன்னன் அரிச் சந்திரன் சொர்னதானம் செய்ய ஜயகண்டி போட்டான், தபசி போல முனிவன் அரச னண்டை வந்தான். என்பதியால் ஒண்ணு. ஏன் ஐயா, முனியே உன் பாதமே சரணம்; பட்சம்வைத் தருள்வீர்; சத்யஅரிச்சந்திரா, நான், வேள்விசெய்யப் போறேன், நீ, கோடிடெரன்

தருவாய். - திரவியங்கள் தந்தேன்; எடுத்துக்கொண்டு போங்கள்: உன்வசத்தில் தானே ஒருபொழு திருந்தால் காளைவந்து நானும் எடுத்துக்கொண்டு ப்ோறேன். தொண்ணுாறுய்ால் ஒண்து.