பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அரிச்சந்திர்ன் ஏற்றப் பாட்டு

துஷ்டன்விச்வா மித்திரன், குதுசெய் தயோத்தி இட்டதோர்பயிரைப் பின்றிகளும் மானும் மிருகத்தால் அழித்தான்: காவல் காக்கும் பேரைக் கொசுகுகளும் கெளவிக் கொட்டச்சொல்லி விட்டான்; நாட்டுக்குடி எல்லாம் ராஜனேடே சொன்னர்; பூபன்அரிச் சந்திரன் புத்திரனும் கூடச். சத்திய கீர்த்தியும் சதிருடனே வேட்டை கானகத்தில் உள்ள கன மிருகம் எல்லாம்; ஒருபதியால் ஒண்னு. -

உமையவருங் கூட இறங்கினர்பூங் காவில், நித்திரையும் செய்து சொப்பனமும் கண்டு தேவியுடன் சொன்னர்; திரும்பினர் அயோத்தி, முனிவன் விசுவாமித்திரன் வானப் பொண்களே அனுப்ப, ஆண்டகுடை கேட்டார். இருபதியால் ஒண்னு.

இறைவன் குலத்தோன் அடிச்சான்சவுக் காலே; துடிச்சான்விசுவாமித்திரன், அடித்தாயே உன்றன்

முடிதனில் உதைப்பேன்; (முடிசிதறிப் போக); ஐயனே, சரணம், மெய்யனே, உன் பாதம் கிரீடங்கள் பட்டுக் கொப்புளிச்சுப் போமே! முப்பதியால் ஒண்னு. முனியே சரணம்: குத்தங்கள் பொறுத்துப் பட்சம்வைத் தருள்வீர்; அல்லவென்ருல் குத்தம் அடியேல்ை பொறுப்பீர்; பெர்ய்என்ற வசன்ம் காவி ல்ை உரையேன். இாற்பதியால் ஒண்னு. -

இந்தி, நாடுநகர் சேன ராச்சியம்போ லுைம் பொய்என்ற வசனம்’கனவிலும் உரையேன்; நீர், அப்படியே தர்ரும், அரசனரிச் சந்திரா. - சொல்குத்தங்கள் உண்டோ? சுவாமி விசுவர மித்திரா, நீர், இல்ல்ை என்று செர்ல்லும்; இது, சத்தியுக்தான் ஐயா, கர்ன், தாரை வார்த்து விட்டேன், அம்பதியால் ஒண்னு.