பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரன் ஏற்றப்பாடடு 3$

அடியேன் உன் வசத்தில் வைத்தபொன்னத் தாரும்; முத்திரைகுலே யாமல் இருக்கும்தங்கள் பொன்னும்கான் தாரைவார்த்து விட்ட தனங்கள் என்ன தரமோ? நீர், அப்படியே தாரும்; அரசன்அரிச் சந்திரா, ஆறெட்டுக் கெடுவில் நட்சத்திரன் கையில் செலுத்திவிடும் பிள்ளாய். அறுபதியால் ஒண்னு. அரிச்சந்திர ராஜன் கெளசிகனர் கையில் பாரகடன் பட்டுப் பரதேசி ஆகிப் . . . பரதேசம் போறேன்; காசிதேசம் போறேன்; இந்தக்கடன் தீரவேணும் (கடமை,செய்ய வேணும்.) நட்சத்திரன் கையில் சிக்கினேன் சிவனே - - எழுபதியால் ஒண்னு. இதற்கு, என்னசெய்வோ மென்று ஏங்கிஅரிச் சந்திரன் தாறேன் என்று சொல்லக் கூடவாரும் என்ருன். பசிக்குது எனக்கு, நீ, சோறு போடும் என்ருன். இந்தக்கான கத்தில் சோறுதேடினல் வருமோ? எண்பதியால் ஒண்ணு. x - - . எட்டியே அடிச்சான், கையில், கிட்டிகளைக் கொண்டு. பொன்கொடுத்தால் தாரும் ஒரு, பொய்யாகிலும்

சொல்லும், அண்ணுந்தாளப் போட்டு அடிச்சால் நானென்

செய்வேன்? அடிதனே கிறுத்தித் தனஎடுக்கச் சொன்னன். தொண்ணுாறுடன் ஒண்னு. - தோளிலே எடுத்துக் காசிக்கு நடந்தான். உன்னேநான் எடுக்க, என்னே, வேதாளம் மறிக்க வெட்டினேன் வாளால் கிட்ட்வர் ஒட்டாம்ல். அக்கின் மீறிக்க அவித்தாள்சந் திரமதி. அதற் கப்பாலே போளுர் (அதுக்குமேல்,சொல்வேன்.]. விள்ளையர்ர்ேவ்ரரீர். பூபனரிச்சந்திரன் . . . . . . . .

- -