பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு

காசிதீர்த்தம் கண்டான், ஸ்கானங்களைச் செய்தான். தலங்களைப் பார்த்தான். (தாழ்ந்து வணங்கினன்.) இடங்தனில் கருடன் எதிர்வரக் கண்டான். நரையான்வலமாக நன்மையாச்சு தென்ருன். ஒருபதியால் ஒண்னு. - உலகம்ஆளும் அரசன் உத்தமியும் கூடச் சத்திய கீர்த்தியும் புத்திரனும் கூட வீசுமாங் கனியும் முல்லை.இரு வாட்சி அன்னங்கள் மயில்கள் ஆடும்பூங் காவனம் காசிவிசுவ நாதர் பாதமே கண்டான். இருபதியால் ஒண்ணு. ஈசுவரனர் மகனே, விக்கினரே, தண்டம்; நந்திகேசு வரனே, விசுவகாதரே சரணம். சத்தியந்தப் பாமல் தவமுனி ருணத்தை ,ே வெற்றியாய் அளிப்பாய், விச்வநாதரே, தொழுதேன். முப்பதியால் ஒண்னு. முடிபொறுத்த மன்னன் அடியேனத் தொழுதால் அல்லல்விட்டு நீயும் அரசாள்வாய் பின்பு. $ அவர், வாக்குக்கேட்டு வீதி அலங்காரம் பார்த்துக் காசிப்பட்ட ணத்தில்-உன்-பொண்சாதியை வித்து ,ே பொன்னத்தரு வாயே காற்பதியால் ஒண்ணு. காடுநகர் தோத்து நட்சத்திரன் கையில் அடிபட்டுகான் நொந்தேன்; காசிஈசு வரனே, இந்த-வீதிதனில் பெண்டை வித்துத்தர வேணும். அன்னேகான் இருக்க என்ன்ருேம் வித்து - - அந்தரிஷி ருணத்தைத் தீரும். ஐம்பதியால் ஒண்ணு. அன்னசந்திர மதியைக் கொள்ளுவாரும் உண்டோ? அக்கினி பகவான் அந்தணரைப் போலே r வந்தடிமை கொண்டான், ஏந்திழையாள் பாலன் மாங்குயிலைப் போலே மறையவன்பின் பேர்னர். அறுபதியால் ஒண்னு.