பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு 35

அன்னையைநான் வித்துச் சொன்னதோர் கடனைச்

செலுத்திவிட்டேன் ஐயா. மீ, தந்தபொருள் எல்லாம் தரகுப்பணம் ஆச்சு, தவமுனி ருணத்தைத் தாருமரிச் சந்திரா (தாமசம்இல் லாமல்.) என்னையேநான் வித்து ரிஷிருணத்தைத் தாறேன். எழுபதியால் ஒண்னு. - என்ன்ேக்-கொள்ளுவாரும் உண்டோ? பின்னுங்காசி

தன்னில்? - - பூமன்எம ராஜன் புலேயனுக வந்து - அடிமையாகக் கொண்டான் (அரிச்சந்திரன் தன்னை).

,ே சொன்னபொருள் தந்தேன், சுவாமிநட்சத்தி ரையா; ஒரு, பொய்சொல்ல மாட் டாமல்-ன்ன்-பொண்டு

புள்ளே வித்தேன். நான், புலேயனுக் கமைந்தேன் (பூண்ட பணியாளாய், எண்பதியால் ஒண்ணு. என்னசெய்வேன் ஐயா? கன்றைகான் உரிச்சேன், கையறுத்துக் கொண்டேன்; வீரபாகன், வங்து தாறுமாறென் றேசி மயானத்தில் இருந்து பிணம்சுடு பணமும் முழத்துணி அனுப்பி வாய்க்கரிசி தின்னு; ,ே காத்திரு என்ருன், தொண்ணுாறுடன் ஒண்ணு. அவன், சொற்படி தவறேன். அவன், அப்படி இருக்க மறையவனும் சந்திர மதிதனே அழைச்சுத் திதிவருகு தென்று புள்ளைகளும் போளுர்; உன், புள்ளேயும் கூடத் தெர்ப்பையும் இலையும் பறிச்சுவரச் சொல்லி அனுப்படி சந்தி. - பிள்ளையாரே வாரீர். பிள்ளே யை அனுப்பி வனத்துக்கவர் போக வழிசகுனம் பார்த்தாள்; இடங்தனில் நரையான் எதிர்வரக் கண்டாள்; வலங்தனில் கருடன் வருகுதே மகனே, ஆகாத சகுனம் ஆகுதே மகனே, - ஒருபதியால் ஒண்னு. உன்னைநான் அனுப்பி