பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு

நான்-என்னமாய் இருப்பேன்?-நீ-செடியில்

நுழை யாமல் கடுகிவரு வாயே; காட்டிலவர் ஒடிக் காரெலே பிரண்டை காய்கறி இலைகள் நேராகப் பறிச்சார்; லோகிதனேக் காணுேம். இருபதியால் ஒண்னு.-அவன்-எங்கேஎன்று தேடி வழியில், கண்டவரைக்கேட்டார் (கண்டவர் சொன்னர்.) தெர்ப்பையும் பறிச்சான்; திண்டித்தே அரவம். நல்லதென்று சொல்லி நடந்தோடி வந்து சந்திர மதிக்கு வந்துசேதி சொன்னர் முப்புதியால் ஒண்னு. முனிவன்விசுவாமித்திரன் சதியென்றறி யேனே;-இதற்-கென்னசெய்வே னென்று அவள், ஏங்கியே புலம்பி மறையவனேக் கேட்டாள்; ,ே வீட்டுவேலை செய்து பார்த்துவாடி என்ருன். அவள், அப்படியே செய்து அழுதவள் புலம்பப் போஎன்றவர் சொன்னர்; காற்பதியால் ஒண் ணு. நடந்தாளே புலம்பி, நாடுவிட்டுக் காடு; வனத்தில்கண்ட பேரை வழிகேட்டுப் போள்ை; அருமைமிக னை லோகிதனேக் கண்டாள்; உணவு உண்ணச் சொல்விச் சந்தியும் புலம்ப ஐம்பதியால் ஒண்னு அப்பனே, மகனே, ஆருயிர்ப் புதல்வா, என்மகனே, வாடா; எழுந்திரடா என்று ஏந்துகொங்கை மேலே தாங்கிஅணேச் சாளே; தகப்பனைப் பிரிஞ்சாய்; வனத்திலே இறந்தாய்; அறுபதியால் ஒண்னு. ஆரோவேறு புள்ளே வேறேஎனக் குண்டோ? பஞ்சணை மெத்தைமேல் படுக்கென்ருல் படுக்காய்; கொஞ்சித்தழை மேலே கூசாமல் படுத்தாய்; கவுசிக முனியால் வீடுகாடிழந்தோம். எழுபதியால் ஒண்னு. - - • . என்னப்பணிங் தோரை நான்பணிய லாச்சே! மறையவர்க் கடிமை மிகனே,விலைப் பட்டோம்: காட்டிலே அரவம் கடிச்சுதே மகனே, on'