பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு 37

தந்தைதாய் மறந்தேன்; வந்துநான் அழுதேன்; எண்பதியால் ஒண்னு. ஏந்தும்கொங்கைப் பாலே நீ, சார்ந்துஉண்ண வாராய் சங்கடங்கள் தீர. பொன்னில்ைதி வட்டி புடிப்பார்கள் தாதி, மின்னிய சிமிலிப் பூச்சிவிளக் கர்ச்சே! - பெத்துநான் வளர்த்தேன்; பூமிக்கிரை இட்டேன்; பொன்னை மேனி மண்ணின்மேல் புரண்டாய். தொண்ணுாறுடன் ஒண்ணு. துன்னும்விசுவாமித்திரர் கர்ன், என்னசெய்வேன் ஐயா, எனக்குரிமை செய்வாய், என்றுகான் இருந்தேன்; (இப்படியா ஆச்சே!) என்உயிரைப் போக்கி உனக்குரிமை செய்வேன்; பிள்ளையில்லாப் பாவி பெருமலடி ஆனேன். விதிவசமும் இதுவோ? விச்வாமித்ரன் மாய்கை. பிள்ளையாரே வாரீர். பிள்ளையை எடுத்துப் புலம்பியே கட்ந்தாள்; இது, முன்செய்த வினையோ? செந்தணல் அடைக்க வந்தேனே மகனே! சுடலையி லிருந்த புலேயனும் எழுந்தான்; ஒருபதியால் ஒண்ணு. -

ஓடிஅவன் வந்து ஆர.டி என்ருன். என், மைந்தனும் இறந்தான்; தணல்மூட்ட வந்தேன். கூலிக்காசு தந்து மூட்டடி தணலே. 3. * * வகைஇல்லை என்ருள். மங்கிலியம் கேட்டான். வானவர் முனிவர் மகர்தேவரும் கானர்; இருபதியால் ஒண்னு; என்னுடைய தாலி இந்தசேன் கண்டான்-ஐயா-என்னுடைய புருஷ்ன் காண்பதேயல் லாமல் கண்டவரும் உண்டோ? அரனயனே நொந்து அழுதவள் புலம்ப கழுத்திலுந் தாலி காணவும்.ஒண்ணுதே. ஒருப்ொய்சொல்ல மாட்டாமல் உள்ம்நொந்துபோனர்: முப்பதியால் ஒண்ணு, முன்செய்த வினையேர்? மன்னவன் மகனே, என்றவள் புல்ம்ப மதிதயன் மகளும்-இவர்-மன்ன்ன்ென்றறிந்து