பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு 39.

,ே புலேயனுக் கமர்ந்தாய்; வாய்க்கரிசி தின்னுய். இந்த, ராச்சியமே ஆண்டால் காடுங்கை யாதோ? ஆனகுறை சேரும்; வாரும்அரிச் சந்திரா, உன்னே, வாங்கினவன் ஏமன். மாண்டுபோன புள்ளே கலகலென் றெழுந்தான்; களிப்புமிகக் கொண்டார். ஈசுவரனும் அம்மன் இந்திரனும் தேவர் மாயவனும் அம்மன் வசிஷ்டமா முனியும் அயோத்தியே சென்று அரிச்சந்த்ர ராஜனுக்கும் சந்திர மதிக்கும் சகலரும் பார்க்கப் பட்டமே தரிச்சார்; பாரெல்லாம் அளிச்சார்: மங்களமே பாடி வாழ்த்திச்சேவுை இட்டார். சோபனமே பாடித் தெய்வலோகம் போனர். இந்தக்கதை கேட்டோர் எல்லாங்லம் கொண்டு பஞ்சபூதம் ஒன்ருய்த் தஞ்சமுடன் வாழ்வார்.