பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு

வேறு !

பிள்ளையாரே வாரும், பிழைவராமல் காரும்; பிழைவராமல் காரும், மழைவரக்கண் பாரும்; மகாதேவா வாரும்; மழைவரக்கண் பாரும்; மழைவரக்கண் பாரும். எங்கள். மூவரையும் காரும், மூவரையும் காத்துர்ே முன்நடக்க வேனும் முன்கடந்தி ரானல் கண்ணடக்கம் பெர்ன்னு,' கண்ணடக்கம் பொன்னு, கைக்குவெள்ளிக் காப்பு, மாருக்கு நிறைந்த மணிப்பதக்க மா?ல், துளசிதிரு மாலை, உனக்கேபெரு மாளே. ராமரைநான் பாட ரெண்டுடனே வாரீர்; ரெண்டுடனே வாரும்; மூனுடனே வாரும்; மூனுடனே வாரும், காலுடனே வாரும்; நாலுடனே வாரும், காகமே சரணம். நாகமே சரணம், பாதமே கதியே, ஆறுடனே ராமா, ஏழுடனே ராமா, ஏழுடனே ராமா, எட்டுடனே ராமா, எட்டுடனே ராமா, எட்டுமோன்ட் டாதோ? எட்டுமோஎட் டாதோ, இளங்கொடிக்கு மாலை; பற்றுமோபற் ருதோ, பைங்கிளிக்கு மாலை? ஓடிவர வேனும், உலகளந்த மாயா. ஒருபதியால் ஒண்ணு, ஒருபதியால் ரெண்டு, ஒருபதியால் மூணு, ஒருபதியால் காலு.

ஒடுதே உருண்டு காலாழி கழன்று; ஒருபதியா லாறு, ஒருபதியால் ஏழு, ஒருபதியா லேழு, ஒருபதியால் எட்டு. ஓடவிட்டான் தேரை, விராடபட்ட ணத்தே; இடுவஞ்சனே குது ரெண்டும்.உத வாது;