பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஏற்றப் பாட்டு

அன்னமிடப் போருேம்; ஆண்டிகளே, வாங்க. அந்தவண்ணு ேைல அல்லல்பட்டாள் சீதை. ஆறுமுகம் என்ருல் தீரும்வினே எல்லாம். அன்னக்கொடி கட்டி ஆண்டான்சிறுத் தொண்டன். அறுபதியால் ஒண்ணு, அறுபதியால் ரெண்டு, அறுபதியால் மூணு, அறுபதியால் நாலு:

பாரோகள்ளன் வந்து ஊரைக்கொள்ளே யிட்டான்; அறுபதியா லாறு, அறுபதியா லேழு, . . . . அறுபதியா லேழு, அறுபதியால் எட்டு. அரிச்சந்திரன் பட்ட அடிம்ைகளும் மெத்த. அரிச்சந்திரன் தன்னை அடிமைகொண்டான் தோட்டி: ஏழைபெரி யோரைத் தாழச்சொல்ல லாமோ? இடைக்குலம் விளங்க அரிகிருஷ்ணன் பொறந்தான். எழுபதியால் ஒண் ணு, எழுபதியால் ரெண்டு, எழுபதியால் மு னு, எழுபதியால் நாலு. எழுந்தான், விழுந்தான், என்மடிமேல் சாஞ்சான் எழுபதியா லாறு, எழுபதியா லேழு, எழுபதியால் எழு, எழுபதியால் எட்டு; ஏழைவண்ணு ேைல சிதைவனம் போனள்; என்னகா ரணமோ இலங்கைபத்தி வேக? எழுதிப்படி தம்பி, கவனிபாடம் எல்லாம். ஏழைக்குங்ான் பெண்டு; வேலைக்குநர்ன் வல்ல. எண்பதியால் ஒண்ணு,...எண்பதியால் காலு. எருதுகளில் ஏறும் ஈசுரனே வாரும். - எண்பதியா லாறு, எண்பதியால் ஏழு, ண்ைபதியால் ஏழு, எண்பதியால் எட்டு.

ஈசுவரன்தான் தெய்வம்; எரிச்சான்மன் மதனே; இடியா, மழையா, கர்ணன் கொடையா? தோழன்பட்டணத்தை ஆளப்பட்ட ராஜா, துவாரகா புரிக்குத் துரியோதனன் போனன். தொண்னுாறியால் ஒண்ணு, தொண்ணுாறியால் ரெண்டு,