பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரீ ராமர் ஏற்றப் பாட்டு

பிள்ளையாரே வாரும், பெருமாளே வாரும்; வாணி சரஸ்வதி வந்தருள வேணும். மாயன்பெரு மாளே, என், மனசில்கிற்க வேணும்; முப்பத்துமுக் கோடி (தேவர்களே சரணம்); நாற்பத்தெண் ணுயிரம் ரிஷிகளே சரணம்; பூநீராமர் கதைபாட வந்தருள வேணும். எட்டுடனே வாரீர். ராக்ஷசாள் பயத்தால் தேவர்கள் பயந்து ஜெபதபம் விட்டுக் கைலைமலை வாழும் கர்த்தருடன் சொன்னர்; ாாrசா ளுடைய துன்பமது வெல்லாம் பாங்குடனே சொல்லச் சபையதுதான் கூடி யோசனைகள் செய்து, வானரங்க ளாலும் மானிடவ ராலும் தான்மடிய வேனும். மாயவர் உரைக்கத் தேவரெல்லாம் கூடி வானரங்கள் ஆர்ை. (வனத்துக்குப் போனர்). சதுமுகனர் தாமே சாம்பவனு மானர்; தேவேந்திரன் தானும் வாலியவ ளுனன்; சூரியன் தானும் சுக்ரீவன் ஆன்ை; எமதர்ம ராஜன் அங்கதனு மானன்; ஆதிசிவன் தானும் அனுமாராய் வந்தார்; அக்கினி தேவனும் லேனுகி வந்தான்; இவ்வித மாக இந்த உல கத்தில் சங்குசக்க ரங்கள் பரதசத்து ருக்னராய்

ஆதிசேஷன் தானும் லக்ஷ்மண்னு மானர்; ஆதிவிஷ்ணு தாமும் ராமராய்ப் பொறந்தார்;

தசரதர் வயிற்றில் நால்வரும் வருக; இவ்விதம் வருவோம், தேவர், இடையூறு நீங்க; அஞ்சவேண்டாம் என்று அபயஹஸ்தம் தந்தார்; தசரதரும் அப்போ புத்ரகாமேஷ்டி யாகமது செய்ய, அதில், ஒமபிண்ட மாக