பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.46 - - பூரீ ராமர் ஏற்றப் பாட்டு

வாழ்மனே புகுந்து வாழ்ந்திருக்கும் போது சுடரும் மகுடமுடி மண்பூமி யாளத்

தேசமெங்கும் விட்ட சேதியை அறிந்து பாவிகூனி யாளும் பழையநாள் பகையைப் பாவிஅவள் எண்ணிக் கைகேசியாள் தன்னைக் கலைத்துமே கெடுக்க அப்போகை கேசி முன்கொள்வரம் ரெண்டும் தாருமென்று வாங்கிக் காடாள ராமர், நாடாளப் பரதர், கைகேசியாள் சொல்லத் தகடினமே ராமர் தாமதை அறிஞ்சு சடைமுடி தரிச்சுத் தம்பிலெகஷ் மணரும் சீதையம்மன் தானும் மூவராகக் கூடிப் போர்ை,சித்ர கூடம், ப்திலுை வருஷம் பாரவனம் இருக்க. அவ்விதம் அறிஞ்சு தசரதரும் அப்போ - வைகுண்டம் அடைஞ்சார்-அதைப்-பரதனுக் கெழுத அவன்-ஒட்டமாக வந்து தந்தையை எடுத்துத் தானடக்கம் செய்து ராமரையும் தேடிக் குகன்தனையும் கண்டு ஒடமது தாண்டி ராமரைக் கண்டு சங்கதி உரைத்து ஐயன்தாளில் வீழ்ந்து அடிபணிஞ்சு கிற்க, வசிஷ்டமுனி யாலே தங்தை தனக்குக் - கிரியையாவும் செய்து பரதனுக்குத் தானும் பாதுகை கொடுத்து மகுடமுடி ஆள அரசினைத் தந்து அருளதனே அருளி அவ்வனம் கடந்து அப்புறம் கடக்க, - காகாசுரள் தன்னைக் கண்ணையும் புடுங்கி இருவிழி தனிலும் ஒருமணியதாக அபயமது தந்து விராதனேயும் கொன்று மோrம தளித்து அப்புறம் நடந்து அத்திரிமுனி தன்னை அன்புடனே கண்டு அப்புறம் கடந்து தண்டக வனத்து, ரிஷிகள்தமைக் கண்டு அபயஹஸ்தம் குடுத்து