பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ரீ ராமர் ஏற்றப் பாட்டு

வாவென அழைச்சுப் பெண்ணுருமா கைப் போகவென்று சொல்ல, மாரிசனும் அப்போ, என்னபுத்தி போடா, ராவணு உன்க்கு? யாகசாலை தன்னில் ஏமன்போல வந்து - - - *-* . . . . . அன்னேயுமே கொன்ருன்; சுவாகுவையும் கொன்ருன்; என்றுசொன்ன போது, நீ, போகாவிடில் உன்னை வேல்அஸ்திரத்தி ேைல கொன்றுமே விடுவேன், என்றுராவணன் சொல்ல-அப்போ-மான்வடிவ மாக மாரீசனும் அப்போ சிதைவி ழி முன்னே தானும்வந்து கிற்கச் சிதையம்மன் தானும் - . . . . . பூநீராமரிடம் வந்து-இம்-மானென்க்கு வேனும்; புடிச்சுமே தருவீர், (என்றுசொன்ன போது) r தம்பிலெட்சுமணரும், பொன்உரு மான்அல்ல; என்றுசொன்ன போது, தம்பி, சிதையாளேக் காரும், என்றுசொல்ல ராமர் (உடனே எழுந்து) ம்ானின்பின் தொடர மாய்கையத ளுலே ஒருகாட்டில் இருக்கக் கோப்மது கொண்டு ஒருகணை தொடுத்து மார்சனக் கொன்ருர், அவன், லெட்சுமணு என்று அபயமது கூற அவ்விசேஷம் கேட்டுச் சிதையம்மன் தானும், (தம்பி) அண்ணன்ராம ருக்கு அபாயம்வந்த தாலே, அறிக்கையிட்டார் தம்பி, துரிதமுடன் ஒடித் தெரிந்துமே வருவாய் என்றுசொன்ன போது, தம்பி லட்சு மணரும் அண்ணனைத் தேடிப் . பின்தொடர்ந்து போனர். ராவணனும் அப்போ பாதாளத்தில் தேரைப் பதுக்கியே வச்சுச் சங்கியாசி யாகப் பிட்சைஎன்று வந்தான். பத்தடி அளந்து பிட்சையும் எடுத்துத் திருவோட்டில் அளிக்கத் தன்கையில் என்னஎன்று. ராவணனும் கேட்க, ஒருகையில் சங்கு ஒருகையில் ஒடு, ஒடுமென்றபோது, பாவிராவணனும் பர்ண் சாலையைப்