பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரீ ராமர் ஏற்றப் 49 اه تنا

பேர்த்துத்தேரில் இட்டு ஓடினன் இலங்கை, சடாயுராஜன் கண்டு கனத்தசண்டை செய்ய அவன் இறகை வ்ெட்டி அங்கேயே போட்டு இலங்கைமூதுTர் வந்து (எழில்மிகுந்த சோலே) . அசோகவனந் தன்னில் அருஞ்சிறையில் வச்சான்; திரிசடையாள் தன்னக் காவல்அங்கே வச்சான். ராமர்லட்சுமணரும் இருவரும் கலந்து பத்தினி சீதையைப் பஞ்சவடி தன்னில் காணுத அடியால் தேடிப்புறப்பட்டார். சிதையாளைப் பார்த்த சடாயுகிடக்கக் கண்டு சிதை-சேதியும் தெரிஞ்சு அவரைத்தகனம் செய்து கடனது கழிச்சுச் சபரியிடம் போயி > * எச்சில்கனி தின்னு சங்கதி தெரிஞ்சு, கிஷ்கிந்தையில் வந்து வாலியையும் கொன்று சுக்ரீவனின் கஷ்டம் தம்பியால் அழித்துத் துங்துயி எலும்பைத் தானுமே எறிந்து மராமரங்கள் ஏழையும் ஒருகனை விடுத்துத் தானும்விழச் செய்து, வாலியவன் தானும் வருந்திய போதுதான் என்ம்ேலே விட்டதோர். பாணமது தன்சீனத் தம்பிமேல் விடாதே; ராகவா சரணம், பொற்பாதம் சரணம், என்று, வாலியும் துதிக்க மாலியவந்த மலையில்: மழைகாளது தங்கித் தம்பியை அழைச்சு, இன்னம்வர வில்லை, சுக்ரீவன் தானும், தம்பி அறிஞ்சுவராய், சொன்னமொழி தன்னச் சுக்ரீவ னிடத்தில் தானுமே சொல்ல, அவன், சேனேக ளுடனே தானும்புறப் பட்டுச்

சீதையைத் தேட அனுமாரை விடுத்து காலுபக்கம் தேட்க் குரங்குச்சேனை விடுத்துத் தென்திசைக்கு அனுமார்-ராமர்-மோதிரம்கைப் பற்றிச் சம்பாதியைக் கண்டு:சங்கதி தெரிஞ்சு . . .

4