பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. பூரீ ராமர் ஏற்றப் பாட்டு

சுகசாரணுள் வந்து தளந்தனில் திரிய அவர்களையும் கட்டி ராமர்முன்னே விட்டான்; தூதனேஅறிந்து சொன்னுர்ரீ ராமர்: - சுகசாரனரே நீர்போய்ச் சொல்லுங்கள் போகி; மூத்தமகனும் பின்பு வாய்த்த மகனும் மடுக்கச் சுரேந்திரனும் படையும் அண்டையில் இருக்கவும் மண்டுகளத் திருக்கச் சண்டையிலே கொடிய கூற்றுவன்கைக் கொள்ளத் துற்றி விடுவேன் என்று, ச்ொன்னசொல்லக் கேட்டுச் சுகசாரணர்.ஒடி ராவண னுடனேதாம்.எடுத் துரைக்க உத்தர கோபுர உச்சியிலே ஏறிச் சாரணரும் காட்ட ராவணனும் பார்க்க விபீஷணனும் அப்போ பாரும்சுவாமி என்று ராவணனைக் காட்ட அதுவழிய தாகச் சுக்ரீவன் எழுந்து ராவணன்மேல் பாய்ந்து. மருடம்பத்தும்தூக்கி ராமர்பாதம் தன்னில் சுக்ரீவனும் வச்சுப் பாதமே பணிந்தான்; இலங்கைநகர் தன்னே காலுபக்கம் சூழ்ந்து வளைத்துக் கொண்டு ராமர் சங்கதி அறிந்து அங்கதன்தனேயும் தாதாக விடுத்துச் சங்கதி தெரிந்து உன்னைப்பிள்ளை யாகத் தெய்வம்எனக் கென்று பட்டமும் தரித்து உன்.தகப்பன்பழி தீர்ப்பேன்; அங்கதன்ே வாங்; என்றசொல்லக் கேட்டு-அட-ராவணனேநீங்ாளே, ராமருட பாணம் உன்றனயும் கொல்லும். அங்கதனும் சொல்ல, ராவணன்கோ பிச்சுத் தூதர்களே விட்டுக் கட்டுமென்று சொல்லத் து தரை அடிச்சு ராமிரண்டை வந்து சண்டையே அல்லாது-சுவாமி.குணப்க்கம்ஏ தையா? என்றுசொன்ன போது இலங்கையில் புகுந்து சண்டையது செய்தார். அறிபுதியால் ஒண்னு: வானராள் இலங்கையை வள்ைச்சுச்சண்டை செய்ய