பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ ராமர் ஏற்றப் பாட்டு 53 ராவணனும் வந்து அனுமார்ை அடிக்கக் களேத்துமே இருக்க லக்ஷ்மணரும் வந்து ராவண னுடனே சண்டையது செய்து மூர்ச்சைய்து வானர்; களைதெளிந் தனுமார் திசைமுகனேக் குத்த அவன்கலங்கித் தேறி, அறுபதியால் எட்டு அனுமாருடை தோளில் ராமரவர் ஏறி ராவண னுடனே வேணசண்டை செய்து ஒண்டியாகச் செய்து, ஏதடா, ராவணு, என்னடா சம்மதமா? - ஒண்டியாய் கின்ருய்; சீதைதனே விட்டால் - பிழைப்பாயேடா யுேம்; இல்லாவிட்டால் போய்,ே நாளைவாடா துரோகி, என்றுசொன்ன போது வெறுங்கையுடன் ஒடி இலங்கைநகர் சேர்க் து மாலியவா ைேடே தானுமே அழுகச் சீதைதனே விட்டு பிேழைப்பாய் என்ருன்; இதைமகோ தர்னும் கும்பகர்ணன் தன்னே எழுப்பு:மென்று சொல்ல, கித்திரை பங்கமாய் அவனுமே எழுந்து வானர சேனையைக் கும்பகர்ணன் கேட்டுப் புலஸ்தியன் குலமும் போய்மடிய லாச்சு; சுவாமிபதம் சேர்வேன். தம்பிகும்ப கர்ணன் சண்டைசெய்ய வந்தான்; பூநீராமரு மப்போ விபீஷணன்தன் ேைல கும்பகர்ணன் தன்னை அறிந்துவாரும் என்ருர்; தகடினமே போகக் கும்பகர்ணன் தானும் விபீஷணன் தனக்குப் புத்திகள் உரைத்து சண்டையது செய்யச் சுவாமியுடன் செல்லும், தம்பியென்று சொல்லிச் சண்டையது செய்தான்; சுக்கிரீவன் சேனயைக் கசக்கிப் பிழியக் - கும்பகர்ணன் சூலம் தம்பிமேலே விட்டான்; தடுத்துமேசுக் ரீவன் காதுமூக்கு ரெண்டும் தறித்துப்பின்னம் செய்யப் பங்கம் வராமலே, தன் தலையை மறைக்க ரீராமரைத் துதிச்சு