பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 யூரீ ராமர் ஏற்றப் பாட்டு

ஐயன்ஒரு கணவிட்டு அவன்தலையை வெட்டக் கும்பகர்ணன் சேதி ராவணன் அறிந்து மெத்தவும் அழுதான்; அதிகாயன் படையும் அனுமாருந்தான் கண்டு மரங்கள் தனக் கொண்டு அவன்றனேயும் கொன்ருன், லக்ஷ்மணரும் அப்போ அங்கதன்மேல் ஏறி அதிகாயனைக் கொன்ருன்; இந்திரசித்தன் தானும் ரதுமதுதான் ஏறி வானரங்கள் தம்மைத் தானுமே சிதைக்க லக்ஷ்மணர் எதிர்க்கப் பெருஞ்சண்டைகள் செய்ய காகாஸ்திரம் விட்டுச் சேனையையும் கொல்ல, ராமருந்தான் அப்போ தம்பியர் இரங்கத் தெய்வக்கருடன் வந்து நாகபாசம் விட்டு அனைவரும் பிழைக்கத் தானுமே எழுந்தார். எழுபதியால் எட்டு. எழுந்திருந்த சேதி இந்த்ரசித்தன் கேட்டு அகம்பன்வந்து நிற்க, அனுமந்தர் அடிச்சார்; இந்த்ரஜித்தன் அப்போ பிரம்மாஸ்திரம் விட்டான், தம்பிமூர்ச்சை ஆளுர்; பூரீராமரும் அறிந்து மெய்ம்மறந்து நின்ருர் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து சேர்க்கச் செத்தவர் பிழைச்சார்; சற்றுநேரம் தன்னில். ஜானகியைப் போல மாயாசிதை செய்து, அனுமாரின் முன்னே வாளிஞ்லே வெட்டி , அயோத்தியில் சென்று, அனைவ்ரையும் கொல்வேன்: உரத்தனுமா ைேடே உபாய்மது செய்தான்; தாயார் இறந்தாளென்று தைரியமும் விட்டு, ராமரது கேட்டு விசனமது கொள்ள லக்ஷ்மண ருடைய வசன்மது தன்னல் தேறிரகு ராமர் தந்திரங்கள் எல்லாம் கண்டுவாரே னென்று வண்டாய்ரூபம் கொண்டு விபீஷணர் எழுந்து தாயார்சின்த தன்னை . வனத்தினில் இருக்கப் பாவி நிகும்பலே யாகம்செய்யப் போனன், வேள்வியது முடிஞ்சால் வெல்லமுடியாது, என்று, விபீஷணர் உரைக்க