பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யூரீராமர் ஏற்றப் பாட்டு 55

பூரீராமருந்தான் கேட்டுத் தம்பி லக்ஷ்மணு ேேபாய் இந்த்ரஜித்த னுடைய தலைதனைக் கொண்டுவா; மயான பூமியர்க்கு எமவாதனை செய்து இந்த்ரஜித்தன் தோற்று (எவரும் அறியாமல்) இலங்கைவந்து சேர்ந்து இராவணனைக் கண்டு, இனியென்னல் சண்டை செய்யஆகா தையா என்ருன் இன்னம்போல்ை நானும் இங்குவர மாட்டேன்; இராவணனும் சீற இங்த்ரஜித்தன் எழுந்து சாவேனென்று சொல்லி ரணகளமே வந்தான், தலையதனே அறுத்து ராமர்பாதம் வைத்தார்; லக்ஷமனர்.அம் பாலே எமனுலகைச் சேர்ந்து நாசமான சேதி ராவணன் அறியான்; சீதையாள் முன் போலச் சேரும்நாளைக் கொன்ருன், மங்கைதந்தை யோடே மாயத்தால் ஜனகன் 'சீதையர்முன் ேைல தான்வர விடுக்க அந்தச்சமயத்தில் இங்த்ரஜித் இறந்த சேதிதனேக் கேட்டு ரணகளமே வந்து பத்துவா யாலும் கத்தியே அழுதான்; மூலடலந் தன்னே முடுக்கியே விடுக்க பூநீராமருட போரில் ராவ்னனும் விட்டான்: வானரங்கள் எல்லாம் பயந்தும்ேதான் ஒட பூநீராமர் தாமும் சேனையை கிறுத்தித் தாம்ஒருவ ராகப் புன்சிரிப்புக் கொண்டு மூலபலங் தன்னை ஒருவராய் வளைந்து கோதண்டம்கைக் கொண்டு காணியை இழுத்து ராமபாணம் விடவே ஒருமுகூர்த்தம் தன்னில் கால்போனவர் சிலபேர், கைபோனவர் சிலபேர்; முண்டமானர் சிலபேர்; முண்டங்கள் எடுத்து மோதுவார் சிலபேர்; வெட்டவெளி யாக்கிக் காளிகூளி தின்னக் கழுகுகளும் கொத்த ரத்தவெள்ள மாக்கி மோகனஸ் திரத்தை ராமரும் விடுத்து எங்கும்ராமர் ஆகி - அவருக்கு அவரே சாகவேதான் செய்தார்;