பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ ராமர் ஏற்றப் பாட்டு 57

பரிகலத்தில் அன்னம் பாதி பகுக்தே அந்த அமுது தன்னே அனுமருந்தான் அப்போ சகலசேனேயர்க்கும் விநியோகந்தான் செய்தார்; அவ்விடமே விட்டுக் குகன்றனே அழைத்துப்

பரதனேயும் கண்டு ஆதரவு செய்து எல்லாருமாக அயோத்திநகர் வந்து பட்டமுந்தான் கட்டிப் பாரமுடி சூடிப் பாரெல்லாமே ஆண்டார்; அயோத்திநகர் தன்னே ஆண்டார்ரீ ராமர், சீதையம்ம னுடனே; சீராய்முடி பூண்டார்; தம்பிய ருடனே ஆண்டுவந்தார் ராமர் மங்கள் கரமாய்; அரசுமுடி தாங்கி மன்னுமர சாண்டார்; சென்றுதையா நூறு. வல்லபிள்ளே யார்க்கு; காரும்.ரகு ராமா, கடைக்கண்ணுலே பாரும்; ஏழைகளைக் காரும்; எங்கள் குல ராமா . ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றி மூதண்டமாய் வாழ்வீர்; இன்னம்ர்கு ராமா, மங்களமாய் வாழ்வீர்; வாழி ரகு ராமா, மங்களமாய் வாழ்வீர்; வாழிரகு ராமா, தீர்க்கதெண்டம் ஐயா, ஏழைகளைக் காரும்; நீரகு பதியே, தெரிந்தும்தெரி யாமல் ஏதேதுசொன் லுைம் தப்புபிழை தன்னைத் தானுமே பொறுத்துப் பொறுத்தருள் தருவாய்; ஆல்போலவே வாழி! வாழி, வாழி, ராமா! வணங்கித்தெண்டம் ஐயா, தெண்ட மையா, தெண்டம்; தேவர்க்கெல்லாம்

யூரீராமர் பாதம் தெண்டம்; ரீராமர்கதை பாட கல்லருளும் தாரும், நன்மையுடன்மங் களமாய் வாழ்ந்தார் இராமர், வாழி வாழி வாழி!