பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஏற்றப் பாட்டு

பொண்கள்துணை போனுல் போனவர்களுக்கு - ரெண்டுபங்கு வச்சுத் தருவாகான் கூடத்துணை போனல், மாயவனே வேண்டி (மகாதேவரை வேண்டி} ஓடிவரும் புள்ளே, ஒருகாலுத் தண்டை, கைக்காப்பு வெள்ளி, அதைக், கழற்றினவள் யாரோ? புள்ளேயில்லாப் பாவி புடுங்கிவச்சுக் கொண்டாள்; மக்கள் இல்லாப் பாவி - அவள் மறிச்சவிழ்த்துக்

கொண்டாள். . . . . . . . . . . . .

மூங்கில் இலை மேலே, துரங்குபனி நீரே!

துரங்குபனி கீரை, வாங்குகதி ரோனே! (கம்பர் மீளவிட்டான் என்ற ஊரில் ஏற்றம் இறைக் கிறவன் பாடிய முதல் மூன்றடியைக் கேட்டார். அதோடு அவன் வேலை முடிந்து, போய் விட்டான். பாட்டு அரை குறையாக கின்று விட்டது. அவற்றிற்கு மேலே நாலாவது அடி தெரியாமல் விழித்த கம்பர், மறு நாள் வரை காத் திருந்து, ஏற்றம் இறைக்கும் இடம் சென்று அந்த காலா வது அடியைத் தெரிந்து கொண்டாராம். பிறகு அந்த ஊரிலிருந்து திரும்பி விட்டாராம். அதனல் அதற்கு மீள விட்டான் என்ற பெயர் வந்ததாம். இப்படி ஒரு வரலாறு வழங்குகிறது.) .

| வேறு i

(ஏற்ற மரத்தில் ஏறி மிதிப்பவனும் சால் பிடித்து நீர் இறைப்பவனும் பேசிக் கொள்கிருர்கள்.) வேலமரப் பாதையிலே. வேலேயா, - - வேலையிலே கண் இருக்கு. சுப்பையா, வேலிஒரம் போகுதுபார் வேலையா, வேட்டித்துணி போட்டிருக்கோ?. சுப்பையா, சித்தாடை கட்டியிருக்கு- வேலையா, - சின்னக்குட்டி போலிருக்கு- சுப்பையா, கண்ணுடி தோற்குமடா வேலையா, கண்ணேப் பறிக்குதோடா?. சுப்பையா,