பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்கள்

(உழவு முதலிய பல வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பாடும் பாடல்கள்.)

மா இடித்தாள் டிங்கு டிங்காளே, மாஇடிச் சாளே, - வண்டிக் கார மாமனுக்கு ர்ெண்டு போட்டாளே, எனக்கு, ஒண்னு போட்டாளே; ... . அந்தாள் போனன்ே; நான் காணப் போறேனே?

ox. . . • . . உழவுப் பாட்டு 1. பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணேஇது. .ே எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனேகட்டி ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணேஇது.

3. குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு கொண்டு, பசியாத்தி வ்ேலேகொள்ளும் பாக்கியவான் பண்ணேஇது 4. காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே, காணிகட்டு நான்போறேன்; கரையேறும் பிள்ளையாரே.

5. எல்லேக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே, - எல்லைகட்டு கான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே!

ஏலேலோ ஐலசா மரத்தை நம்பி ஏலேலோ ஐலசா பூவை நம்பி எலேலோ ஐலசா கிளையை நம்பி ஏலேலோ ஐலசா காயை நம்பி ஏலேலோ ஐலசா