பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

1

தொழில்கள்

என்பொறப்பு இறைக்கும் தண்ணி

இளநீரும்த்ானும் தண்ணி: ஏஹேலோ இளநீர்த் தண்ணி

அத்திைக்ன்கீட்டும் வேட்டி

புதுக்கோட்டைச் சாய்வேட்டி ஏலேலோ சாய வேட்டி ;

என்பொறப்புக் கட்டும் வேட்டி எட்டுக்கஜம் மல்லு வேட்டி ஏலேலோ மல்லுவேட்டி.

வயல் பார்க்க வருகிருச்

தெற்கு வடக்கா ஏரைப் பூட்டித் தென்னலுச்சம்பாாாத்தை விட்டு இந்திரன் என்கிற காளேயும் பூட்டிச் சந்திரன் என்கிற காளையும் பூட்டிச் சமையறேன் என்கிற காளேயும் பூட்டிப். புழக்கடையாம், தலைக்கடையாம் கொட்டப் பருந்து கட்டிப் புரள மணலிப் பாம்பு வழிமறிக்க இத்தனே சகுனத்தி லிருந்து வாராங்கம்ம ஐயா, வயலு பார்க்க.

பயிர் பார்த்து வருதல் வெங்கலம்கிடுகிடென்னப்புடிச்சாளாம்.வெள்ளைக்

. . . . . . . . . . . . . . . . . . . - குதிரை : மேல்நாடு தத்தளிக்க,வெள்ளைக் குதிரையெல்லாம் வெள்ளாளச்.சீனி.எல்லாம் புடிச்சாரே வெள்ளைக்

  • . . . ." குதிரை. எல்லாம் வல்ல குளத்தையன் தென்மதுரைப்

- பு.ேணம்

பொன்னேரித் தண்ணி ப்ர்ச்சி. * , பச்சைப் பல்லக்கைப் பந்தையில்ே இறக்கிவச்ச்