பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்கள் 6፲

முத்தான பல்லக்கை முன்னலே இறக்கிவச்சு எந்தஎந்த காடுபயிர்பார்த்து வராங்க? உம்பப்பட்டி ஒசந்தகாடு உறத்தக்ாடு காசார்டு கம்பந்தக்குடி தென்னம் நாடு. + பெட்டி எல்லாம் பெட்டி. கருமானிலை தேசமெல்லாம் பயிர்பார்த்து வார்ாங்க; எரைக்க எரைக்க. சிங்கமுகப் பல்லக்கை அலங்கரிச்சு வச்சமே : தரித்து வச்சம்ே தலைவர்சலில்இறக்கி.

பருவம் பார்த்தல் . வெங்காயம் பூத்துதா? பாருங்கோடி : வெள்ளி முளைச்சுதா? பாருங்கோடி : கேத்துப் பொறந்த அத்தை புள்ளைக்கு மீசை முளைச்சுதா பாருங்கோடி.

கெல் அளக்க சின்னக் களம்செதுக்கிச்

சீரகச்சம்பாக் கட்ட்டுக்கிச் சீமைக்குத்தான்.நெல்அளக்கச், சீராளனைத் தேடுறேனே. வண்ணக் களம்செதுக்கி

வாடைச்சம்பாக் கட்ட்டுக்கி வண்டிக்கு நெல்அளக்க

வல்ல்ாள்&ன்த் தேடுறேனே. கர்ப்பைக்கமுட்டருளும்,

கள்ளுக்கடையில் வைக்கிரும்ை: கள் இருந்தாலொரு கலயம் போடு,

தலயத் தோட கிரம்ப, முத்துமுத் தெள்ளேயும் கட்டிவிட்டான்

அர்ண்ம்னேயில் விட்டுவிட்ட்ான்; தேசம் திரியுருன்ே;

தெம்மாங்கு பாடுருன்ே.