பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.8 தொழில்கள்

- நெல்லுக் குத்துகிற பாட்டு கெல்லுக்குத்தற ப்ெண்ணே, சும்மா பார்க்கிறே என்னே;-உன் புருசன் வாரான் பின்னே-.ே புடைச்சுப் போடடி கண்ணே!

ஆஹாங் ஊஹாங்!

பச்சை குத்தும் பாட்டு பச்சை குத்தலையா? அம்மே, பச்சை குத்தலையா? ஆயி, பச்சை குத்தலையா? - - - ro - ஐசா பைசா ஊசி வாங்கி கைசா. உடலில் காட்டி:

வைப்பேன் (பச்சை) r. ரங்குப் பச்சை, ரிவிக்கைப்பச்சை, குண்டுப்பச்சை,

குளத்துப் பச்சை, மங்கப் பச்சை, மடத்துப்பச்சை, எங்கும் இனிக்கும்

தங்கப் பச்சை, யுேம் பச்சை, நானும் பச்சை: (பச்சை}

படகு தள்ளும் பர்ட்டு. பச்சைப் பவளமடா- பட்குக்குப் பாரெங்கும் தோணுதடா: பாலன் பிறந்தாஞ்ே? (பால்வடியத் தொட்டிலிட:) தம்பி பிறந்தானே தவினம்வந்த நாளேயிலே?" நாளாகிப் போகுது; நடக்கவேனும் தென்மதுரை: பொழுதாகிப் போகுது; போகவேனும் தென்மதுரை; தென்மதுரை ப்ோனுேம்ால்ை தேசிகன்க்.காண்லாமா? வடமதுரை பேர்னுேம்ானல் வள்ர்த்தவனக் காண்லாமா? காணலாம்.முன்னெல்லாம் கச்சல் ஏடுகட்ட, ፥ኳ ): பார்க்கலாம் முன்ன்ெல்லாம் பிர்ல்பான ஏடுக்ட்ட்; ஏடு தவருது: எழுத்தாணி கிருது, பண்ணினவன் பாவமத, பாம்பரப்பூர்ளுற்ன்ே' பாம்பேரு மண்டபமோ? பத்துகிலீேக் கேள்புர்மோ?