பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்கள் 69

கோபுரத்தைக் கண்டவங்க கோடிதவம் செய்தவங்க; சிதம்பரத்தைக் கண்டவங்க சேனதவம் செய்தவங்க; சேனே பெருத்தவண்டா, சினம்பெருத்த ராவணங்க; கும்பு பெருத்தவண்டா, குணம்கெட்ட ராவணங்க; ராவணன் சேஆனனல்லாம் ராவாப் பயணமிடப் பட்டாணி சேனைஎல்லாம் பகலாய்ப் பயணமிடப் பயணம் பயணமடி; பத்தாவுக் தான்பயணம்; சோங்குப் பயணமடி; சொன்னகப்பல் தான்பயணம்; தாடிைத் தள்ளாடித் தாயே, கடந்துவாடி, கடந்தால் நடைதோனுமோ? நாணயமாய் ஊர் -

- தோனுமோ? மாண்புமடம் போனலும் மதுரை வழிதோனுமோ? - மதுரைச்சொக்க நாதன்துணை; வள்ளிமண வாளன்.துனே! வள்ளிக்கெல்லாம் வலதுக்கெல்லாம் வலையில்படும்

. . . " மீனுக்கெல்லாம், மீன மிதக் தவலே, மீனுட்சி யம்மன்வலே, - கடலா மிதந்தவலே, காமாட்சி யம்மன்வலை; அம்மணி என்தாயே, ஆதிபரா சக்தியே,

திக்கெல்லாம்கண்படைச்ச தேவிபரஞ் சோதியே, தேவி கடலோடத் தேசமெல்லாம் கொண்டோட மாரி கடலோட மாமாங்கம் கொண்டோடக் கொண்டவனைக் கண்டாலும் குலையை நடுக்குதே! வளர்த்தவனைக் கண்டாலும் அடிவயிறு நோவுதே! கோவஉரை யாமலே நொந்தகண்ணுல் பாராமலே சாய உரையாமலே சாயந்தகண்ணுல் பாராமலே பாருக்கு ஒடித்தான பருந்துலப்பை பேத்தெறக்கி ஏழைஎன்று பாராமலே எடுத்துதே வாலிபங்க; வாயிருந்தால் தேடலாமா? வாதுசொன்னல் அழிக்கலாமா?, அழுதகண்ணு சிக்தனையா அவள் போனுளாம் மூலையிலே: மூலையிலே கள் அளவுச்சு மொந்தைக்கள்ளே வார்ப்பு.ாளோ?, சாலையிலே கள்ளைவ்ச்சுச் சாத்தமுதை வார்ப்பாளோ? சாத்தங் கர்டாம் சடையன் குப்பம், தயவுண் ட்ால்ை வரச்சொல் லுங்க, .