பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

νι

i_j Gi) ஆண்டுகள் போல்ை இவை அடியோடு மறந்து போகும். ஆதலால் இவற்றை இக்தமட்டும் வெளியிட்டு வைக்கலாம் என்று எண்ணினேன். * -

பாமரரும் புலவர்களும் இவற்றில் இன்பம் காணலாம். காட்டுப் பூக்களைப் போலவும், மலையருவியைப் போலவும், நாகரிகம் தெரியாமல் இயற்கையோடு ஒன்றி வாழும் வஞ்சகமற்ற மக்களின் பேச்சைப் போலவும், குழந்தைகள் தொடர்பின்றிப் பேசுவதைப் போலவும் உள்ளவ்ை இவை.

- இவற்றைப் படித்துச் சுவைகானும் அன்பர்களுக்கும் இவற்றை அங்கங்கே போன இடங்களில் சொன்னவர் களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காந்தமல் மந்தைவெளி - கி. வா. ஜகந்நாதன் i'திட்ies" } . . . . . .