பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூரிப் பாட்டு 73

பண்மீது பாணமது மாரைப் பிளக்குதங்கே

அரஹரா முருகையா, - தம்பியுட கைப்பாணங்கள் தலையை அறுக்குதங்கே,

அரஹரா முருகையா, - - தலையில் எழுதினவன் தப்பாமே எழுதுவானே?

அரஹரா முருகையா, - மண்டையிலே எழுதினவன் மறைச்சு எழுதுவானே! அரஹரா முருகையா, ." எழுதினவர் கண்களிலே எழுத்தாணிக் கூருமின்னல்;

அரஹரா முருகையா, * , , பண்ணினவன் பாவமெல்லாம் பாம்பாப் புரளுறனே.

அரஹரா முருகையா, !' பாம்படிச்சு மேல்போட்டாரே, ப

அரஹரா முருகையா, . . கொடி.புடுங்கி மேல்போட்டாரோ, கொலைகாரப்

- - பட்டணத்தில்

ழிகாரப் பட்டணத்தில்:

அரஹரா முருகையா, அல்லிக் கொடி புடுங்கி அண்ணுக் கயிறுதிரிச்சார்;

அரஹரா முருகையா, .* - - - வர்ணவர்ணக் காடுகளாம், வழிவழியாம் சாலைகளாம்;

அரஹரா முருகையா, - - பின்னமரத் தோப்புகளாம், இளங்தோப்பாம், சாலைகளாம்; அரஹரா முருகையா, - - சாலடா உன்வயிறு, சாதிகெட்ட பண்டாரமே,

அரிஹரா முருகையா, எரியடா.உன்வயிறு, ஏதும்கெட்ட பண்டாரமே,

அரஹரா முருகையா, - கல்லையா உன்மனசு கரையலேயா எள்ளளவும்:

அரஹரா முருகையா, இரும்பையா உன்மனசு, இரங்கலையா எள்ளளவும்

அரஹரா முருகையா, எள்ளுக்கலந்திருக்கும்; இருகலமும் பச்சரிசி,

அரஹ்ரா முருகையர், ... - ". . . .