பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துாரிப் பாட்டு 75

பொன்னே அளந்தவரே, பூலோகம் ஆண்டவரே,

அரஹரா முருகையா ' ஆண்டவனர் எறிவர ஆனோதம் பொன்னலே,

அரஹரா முருகையா, குட்டியாண்டி ஏறிவரக் குதிரையும் பொன்னுலே; அரஹார முருகையா, - குதிரை குளிப்பாட்டக்குளமுண்டோவையகத்தே? ஆனே குளிப்பாட்ட ஆறுமுண்டோ வையகத்தே? வையைவள நாடாமே, கான்பொறந்த சோனடாமே? ஊசி வளநாடு, உந்துராஜன் சோணுடு! - உத்தரவு இல்லாமலே, சித்தெறும்பு கடையிலே காடுதங்கிப் போகுதையா; நல்லசேதி சொல்லவேனும்: ஊருதங்கிப் போகுதையா, உற்றசேதி சொல்லவேனும்; சொல்கிறேன்காண் மெல்லியரே, சோதியாள. வாய்திறந்து; அல்லாங்காண் மெல்லியரே, அன்னக்கிளி வர்ய்திற்ந்து வாயில்.நல்ல புன்கஎழும்பக் கடைக்கண்ணுல் தண்ணிவரத் கண்ணில்நல்ல புகைஎழும்பக் கடைக்கண்ணுல்

தண்ணிவர, - தண்ணியில்லாச்சாதமையா, தளும்புதையா தயிர்சாதம், எண்ணெயில்லாப் பந்தமது எரியுதே தீபமது பொன்னை வாக்கு, போட்டாரே வாக்கு இதுவல்ல வாக்கு இன்னமொரு வாக்கு வாக்கிலே தணிஞ்சு வாங்கடா பெரியாளு; தோலில், தணிஞ்சு தோவும் பெரியாளு தோவி எடுத்தேனே, தோளாசைப்பட்டுவலே.