பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுண்ணும்பு இடிக்கிற பாட்டு ፕ†

கூண்டுக்குள்ளே போற் ப்ோண்னே, எலேலமடி ஏலம் கூப்பிட் டாலும் கேட்கலையே!. ஏலேலமடி ஏலம்

s 鸚 * , சாலையில்ே ரெண்டுமரம். ஏல்ேலம்டி ஏலம் சாமிதுாை வச்சமரம். ஏலேலமடி ஏலம் , எல்லேர்ருக்கும் ஏத்தமரம். ஏலேலமடி எல்ம் உனக்குத்தாண்டா தூக்குமரம். ஏலேலமடி ஏலம் துர்க்கு மர்த்தண்டை. ஏலேல்மடி ஏலம் வாக்குமூலம் கேட்கருங்க. ஏலேலமடி ஏலம்

率 - 寧 凝

ஒருமரத்தை வெட்டி. ஏலேலமடி ஏலம் ஒருமரத்தில் ஊஞ்சல்கட்டி, ஏலேலமடி ஏலம் ஊஞ்சல்மேலே போகும்.கிளி. ஏல்ேலம்டி ஏலம் அது,ஆண்கிளியோ பொண்கிளியோ. ஏலேலம்டி ஏலம் அது,ஆண் கிளியும் அல்ல.மிச்சான்,

பொண்கிளியும் அஎலமச்சான்; ஏலேலமடி ஏலம். தாயை மறந்தகிளி, தாய்வீட்டுக்குப் போகுங்கிளி,

ஏலேலமடி ஏலம் - காட்டாமணிக் கட்டைவெட்டி கறுப்புக்காளை ரெண்டும்

பூட்டி, ஏலேலமுடி ஏலம்.

சோடுபோடும் வெள்ளேக்காளே சுத்துதடி மத்தியான்ம்,

ஏலேலமடி.ஏலம் அறுத்துவிட்ட கம்மனுட்டி, ஆறுமாசம் புள்ளேத்தாயச்சி,

ஏலேலமடி ஏலம், மானபங்கம் ஆகுதுன்னு மருந்துவகை தேடுருளே,

ஏல்ேல்ம்டி ஏலம்

அஞ்சு பிராயத்திலே அறியாத காணேயிலே, ஏலேலமடிசலம் கொஞ்சம் பிராயத்திலேகூடிளுேமே ரெண்டுபேரும்,

ஏலேலமடி ஏலம் ஆகாத கர்ல்ம்வ்க்த் ஆளுக்கொரு தேச்ம்போனுேம்,

ஏலேலமடி ஏலம்