பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 சுண்ணும்பு, இடிக்கிற பாட்டு

நாகூரு.நல்லதண்ணி; நடுக்கடலில் உப்புத்தண்ணி,

'ர்லேல்மடி ஏலம் கோலாரு கோபித்தண்ணி, என் குடலப் புரட்டுதடி,

ஏலேலமடி ஏலம் - மலைமேலே மாட்டைக் கண்டேன்; மலேக்சரிவில் கல்லக்

கண்டேன்; எல்ேலம்டி ஏலம் செவத்தகுட்டி மாரும்ேல்ே சிலப்பேனு மேயக்கண்டேன்,

ஏலேலமடி ஏலம் அஞ்சுமுழம் சோமன்வாங்கி அரும்பரும்பாச் சுங்குவிட்டு,

ஏலேலமடி ஏலம் - - . . . . . . . சுங்குக்கொரு. சிலைப்பேனு தொங்கு தடா சின்னமச்சான்,

ஏலேலமடி ஏலம் : : ; ஆலைக்கு மேற்காலே அழகான மணிக்கூண்டு,

ஏலேலமடி ஏலம் - - - - - - - மணிக்கூண்டுத் தண்ணிமொள்ள மாணிக்கமே வோடி,

ஏலேலமடி ஏலம் பள்ளம் பயிரழகா, பறைச்சிறுக்கி நடையழகா ஏல்ேலமடி ஏலம் w * குட்டையிலே கோல் முகா,. ஏலேலமடி ஏலம் கள்ளுக் கடையோரம் கறுப்பன்செட்டி வீட்டோரம்,

ઈઃ ர்ல்ேலமடி ஏலம் : தேர்சைக் கடையோரம், நான், தோத்தேனடி உன்ம்கன.

ன்ல்ேல்மடி ஏலம் * . கன்னங் கறுத்தபையா, கைமோதிரம் தந்த்பையா,

ஏலேலம்டி ஏல்ம்' என்உருவைக் குலேச்சபையா, உருவிக்கோடா

"மோதிர்த்தை. ஏலேலமடி ஏலம் . “ , ” . * * ங்ான். கன்னங் கறுத்தவண்டி, கைமோதிரம் த்ந்தவண்டி,

ஏலேலமடி ஏல்ம் : - S S S S S S S S S S S S S S S S S S S S S S S பொறுமை பொறுத்தலண்டி போகவர் எசர்தடி,

ஏலேலமடி ஏலம்