பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுண்ணும்பு இடிக்கிற பாட்டு 7. 9

அடிச்சால் அடிபொறுப்பேன்; அண்டையிலே *

- - - * , , வீற்றிருப்பேன்,

ஏவேல்மடி ஏலம் பிடிச்சாப் பிடிபொறுப்பேன்;பிரியமுடன் பேசியிருப்பேன்,

ஏலேலமடி ஏலம் என்ன A&னக்காதேடா, எதிரிகடன்வாங்காதேடா,

ஏலேலமடி ஏல்ம் . . . . . . . . . * *. சிங்கப்பூருக் கப்பல்வந்தால், என்னேச், சீக்கிர்மாக் , . . . . . . கொண்டுபோகுக் ஏலேலமடி ஏலம் - – . . ஓடுகிற ஒட்டத்திலே ஒத்தைப்பனை ஓரத்திலே,

ஏலேலமடி ஏலம் எட்டிஒரு முத்தம்குடு, ஏறிககிறேன் வண்டிமேலே,

ஏலேலமடி ஏலம்.

سد ه نه تسمس به ما "