பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுண்ணும்பு குத்தும் பாட்டு

( 2) எட்டடியாம் கட்டம்ாம்-கான்ைனன்ே கொத்தனர் சுத்துவேலே- நான கன்னுன்ே நான் உயர்ந்தது உச்சிம்ல-ங்ான கன்னன்ே ஒசிந்துகின்னு உள்யடிக்கும்- கான நன்ேைன ஆசைக்குத்தான்.தஞ்சாவூரு-கான நன்ன்னே ஒசைக்குத்தான் மணிக்கிண்டு-கான நன்னனே அழகுக்குத்தான் மாருக்கட்டு- கான நன்னனே.

கோரை அரித்தவள்’

ஆத்திலுள்ள கோரையுன்னு அரிய வத்ததும்-சாமி,

அரிய வந்ததும் - அறியாப்புள்ளே, சிறுக்கியின்னு மிரட்ட வந்திங்க, சாமி,

மிரட்ட ந்ை தீங்க; குளத்திலுள்ள கோரையுன்று கொய்ய வந்ததும்-சாமி,

கொய்ய வந்ததும் - குழந்தைப்புள்ளைத் தாச்சியுன்று அறியவே வேணும் -

சாமி, அறியவே வே னும். -