பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தறிப் பாட்டு

(செங்குந்த முதலியார் வகுப்பினர் தறி நெசவு செய்யும்போது பாடும் பாட்டு இது. உற்சாக மிகுதியால் அவர்கள் பாடும் பல்வேறு பாட்டுக்களில் இங்கே உள்ளது, தறிகோலப் பள்ளம் தோண்டுவது முதல் தறி பூட்டி, பாவு ஒட்டி, இண்த்து, நெசவு செய்து முடிக்கும் வரையுள்ள பல்வேறு பகுதிகளைக் குறித்துக் கூறுவது.)

(ஒடப்பாட்டு மெட்டு) ( 1 ) கொட்டிக்கோ வடக்குமுக மாக்வே நின்று;

குனிந்துமண் மீதிலே மனமும்ஒன் ருக. வெட்டியா இனப்பிடித்து மேல்சேரத் துரக்கி

மேலுக் கெதிராகத் தாழவே போடு; கட்டியாகப் போகுது; வெட்டியும் பாரு;

காலரம் பானவன் மேல்விழப் போருன்; முட்டுக் குடுத்தி முழங்காலும் தூக்கி

மூச்சைப் புடிச்சொரு பாச்சலாத் தூக்கு; கொட்டாரம் பண்ணுதே, கெட்டியாத் தாக்கு; ஒசந்தா அரைமட்டம் ைெறஞ்சதா,பாரு சட்டமா நீர்சொன்ன படியுமே ஆச்சு,

தண்ணிர் மொண்டுவரச் சென்றதே கப்பல்,

ஏலேலோ! . . -

( 3 ) தண்ணிசுனே தனிலேகிக் குடங்கள்

தான்கெறையக் கொண்டு வந்து மணேப்பலகையாற் செய்த கப்பல்

மடிபுடைவைதனேக் கேளாய். வேள்ளத்தை வாங்கிங் பள்ளத்தில் வாரு

வெட்டியா இனப்புடிச்சுக் கட்டியும் தள்ளு; {