பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தறிப் பாட்டு 83.

(4)

பார்த்தபின்பு கொஞ்சம் மண்ணை எடுத்துப்

பாவைக் கொடுத்து நூலைச் சுருட்டி

நேர்த்திய தாக முருகன்திரு வடியை

கினேவினி லன்பாய்த் தொழுதே இறைஞ்சிச்

சொந்தக்கப்பல் ஒட்டும்வகை- கப்பல்

துறையறிந்து தமிழ்பாட

家 事 #

அளரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு; வரும்அலா ரெல்லாம் வாரியே போடு: நனேயடா பொய்ந்நூல் இல்லாத படிக்கு;

கல்லபா னேயிலிட்டுக் கல்லின்மேல் கவிரு கனேயடா மூனுகாள் ஆனபிற்பாடு - ." நேராகக் காஞ்சபின் சீராக இழைச்சுப்

புணையல் பதினெட்டுக் கொண்டோடி வாடா;

போய்ப்பாவு தட்டு ஆவலாய் ஒடு; மனையடா சாம்பல் எடுத்துக்கொண்டு வாடா;

வரிசுருள் பெரிசுருள் வரிசையாய்ப் பாரு; எணயலும் சருகளே இப்பால்வரும் பாரு:

எமனிட்டு ஒருகையும் கமனேயும் பாரு; திரியான கருதலேயும் ஒட்டுக்கும் தட்டு; உறுத்தட்ா முளை புடுங்கித் தெரியவே வையடா:

உருட்டடா, பாவுதனைச் சுருட்டிகனேத் தாடா: ஏலேலோ-மயில்-வேலோனே! -

( 5 ). நகனச்சுவந்த பாவு தன்னை மைக்கா

கனக்கிர்த குதிரை தன்னைப் புடிச்சுக் கால்டர்ப்பிய்ே மேல்ஆள் பூட்டி,

3.