பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தறிப் பாட்டு

முடுக்கிக்கட்டிப் பாவுதனேக் குதிரைமேல் ஏற்று:

புணேதலாக் கட்டிபேர்த்து முளேயடித் தேவிடு; எடுத்துப்போட் டுப்பையப் பசைபோட்டு உருவு:

ரெண்டுதர மும்கஞ்சி எதிர்கின்று வையி, சடுதாப்பில் இருபதுயில் எடுத்துப்பின் போட

அப்புறம் அலகுபிடி, அறுத்திழையைக் கட்டு; காத்தடா தம்பிங் பார்த்துக் கடுகக் . . -

குடுத்துப்பிடு எண்ணெய்ப்பதம் ஆகியே வருகுது; சடுத்துமுறை ரெண்டெட்டுச் சாணிக்குறி போடு;

தடியடா புள்ளேயார் வச்சுருட்ட வேணும்; தாழ்ந்துகுறி தோய்ந்துபாவு தோய்ந்துவந்ததுவே;

ஏலேலோ - மயில் வேலோனே!

- ( 6 ) தோய்ந்து வந்த பாவு தன்னச்

கோளச்சி லிட்டுக் குழைச்சுப் பாய்ச்சி ஆய்ந்துகட்டி முடிஞ்சு கட்டின பின்பு

அலகுமடு திருவிக் கட்டிச் . . சிம்பு விழுதுபாவை எடுத்துக்கொட்டிக்கோ,

சேரத்தள்ள டாவிழுதை, துாரவே போகுது; கம்பிகெட்டுப் போகும்; மொண்டுதள் ளாதே; காலிடுக் கால்தள்ளி அப்புறம் தள்ளு; தம்பி விழுதுகட்டி ஆச்சாடா சுருக்கா?

அதுதான் எடுத்துக்கொண்டு தறி மீது போடு: சிம்புதத் திக்கயிறு அஞ்சையும் பாரு; - - சீர்திருத்திச் சிம்புவை மேற்சீராக் கட்டு; பம்பா விரிச்சுக்கட்டிப் பாய்சுருட்டுத் தாக்கி

பரிகண்ணக் கோல்கொண்டு இருதலையும் கூட்டிச் சம்பங்கிக் கயிறுகொண்டு கம்பத்தைச் சுத்தித்

தனிமரம் கொம்பிலேறி வரிமுனையில் கட்டு; நெம்பூருக் கீழ்த்தத்திக் கண்ணக்கோல் பாய்ச்சு: வந்துசிம் மாசனம் அமர்ந்ததே கப்பல், ஏலேலோ - மயில்-விேலேர்னே!