பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தறிப் பாட்டு 35

( ? ) வந்தபின்பு:முருகேசன் திருவடியை .

வினேவில் வச்சு அன்பாய்த் தொழுதி றைஞ்சிச் சொந்தக் கப்பல் ஒட்டும்வகை- கப்பல்

துறையறிந்து தமிழ்பாட. வாரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு,

வரும்அலா ரெல்லாம் வாரியே போடு; மண்டை கடையாணி கொண்டையும் கட்டி, தார்தனேன்டுத்து நாடாவில் தாக்கித்

தலைதனைப் புடிச்சுத் துடைப்பத்தின் கீழ்வாங் ஏறடா பூட்டை, இறுத்தடா மிதியை, - இந்தண்டை அந்தண்டை வந்ததா பாரு: சிரசிலே சீரளிக் து திட்டமாய்க் கட்டு. திட்டுமட்டுமாகக் கெட்டியாக் கட்டு,

பீடியடா விசைகுத்திச் சதமுதல் குறியை

ஏலேல்ோ-மயில் வேலோனே! . . . . . .( 3 ) s. முதலா குறிக்குப் பத்துவெடி டோட்டு

முடுக்கிவந்து அச்சில் முகர வந்து சதமான ரெண்டாம் குறிக்குக் கப்பல்

தானடையும் வகைதனச் (சொல்லுவேன்)

கேளாய்,

宰 護 宋

வரிக்கயிறு விட்டொரு பீரங்கி போடு;

பத்துப்பீ ரங்கிஒரு ட பீரென்று போடு; பார்த்துப்பிடு அப்பாலே பத்தாம் குறிக்கு;

எழுபது வெடிபோட்டு ஏகமாய்ச் சுருட்டு: குருபாதம் கம்பி தறிவிட்டு இறங்கு: ஏலேலோ- மயில் வேலோனே!

- (9) குருபாதமாக வேணுமுன்னு பின்னும்

குடிவாழ வேனு முன்னு

(பி.-ம்.) திட்டமட்டுமாக.