பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

தறிப் பர்ட்டு

மறுபாவை ஒடித் தோய்ந்து வந்து

வரிசையுடன் அதுதனைப் பிணத்து.

事 事 本

கெய்திடும் படடை எடுத்துமே கட்டி

நெலேயான வர்த்தகாள் துலேயைப் புடிச்சுக் கையினில் கொண்டுபொன் மாதிகளே வச்சுக்

கனமான வெலைபேசிப் பணமதை வாங்கிச் செய்யும்வே லேக்காரர் கையில் குடுத்துத்

திட்டமாய் நெய்யவே உண்மையைச் சொல்லித் தையலாள் ராட்டினக் குடிகளுக் கெல்லாம்.

சட்டமாய் அடுக்கு நூல் திட்டமாய்ப் பண்ணி வெய்யவன் சந்திரன் உள்ள நாள் மட்டும

எங்காளும் வர்த்தகாள் நன்ருக வாழ்க! பயிரிடும் குடிகளும் தழைத்தோங்கி வாழ்க!

பாரில்மன் னர்களும் செழித்தோங்கி, வாழ்க! வையகத் துய்யர்களாம் செங்குங்தர் வாழ்க!

வாழ்கசிம்மாசனக் கப்பலும் வாழ்க!

ஏலேலோ- மயில்- வேலோனே!