பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுவடைப் பாட்டு

நேத்தடிச்ச காத்தினிலே கில்ேகுலஞ்சு போனதிங்கே, நேரான கம்புகொண்டு கிரையளக்க முடியலையே! கூடுது குறையுதுன்னு கூச்சலும் போடாதீங்கோ, கூடிலுைம் கூடிஅறு, குறைஞ்சாலும் கூடிஅறு, கிரைகிரையாய் அரிபோடு, நெல்சிந்திப் போகாமல். பின்னுகின்னு சொல்ல்வேண்டாம்; யோகச் செய்துவிடு, தாளத் தணிச்சுப்புடி தான்மிஞ்சும் சம்சாரிக்குத் தாரும் (கெல்லும்) மிஞ்சும், தார்க்கோலும் கூடமிஞ்சும்: கதிரறுத்துக் கிறுகிறுத்துக் கண்ரெண்டும் பஞ்சடைஞ்சு சின்னக்கட்டுக் கட்டச்சொல்லிச் சிந்துருளே கண்ணிரை. சின்னக்கட்டுக் கட்டிச் சிங்காரக் கட்டுக்கட்டித் - தாக்கிவிடும் கொத்தனரே, தாரக்களம் போய்ச்சேர.

率 * *

டாக்டர்

பால்பால் டாக்டர், பஞ்சுப்பொட்டி டாக்டர்,

குதிரை வாலி டாக்டர், குண்டுசெட்டி டாக்டர்.

(வெற்றில}