பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலையர் பாட்டு

மாயமெல்லாம் உன் மாயண்டா;

மகிமையெல்லாம் உன் மகிமை; மாயன் பெருமாளே,

மனத்தில்வாழும் சொக்க நாதா, சொக்கருடை வாகனம் சக்கரங்கொண் டாடவேணும்; ஆடலென்ன, பாடலென்ன, அஞ்சலென்ன, உன்புரவி! அஞ்சன தேவிபெத்த அனுமான ஆர்அடிச்சார்? - ஆரும் அடிக்கவில்லை; அகியாயங்கள் செய்யவில்லை; சுக்கலா தேவிபெத்த சூரியனை ஆரடிச்சார்? ஆரும் அடிக்கவில்லை; அகியாயங்கள் செய்யவில்லை; எவரும் அடிக்கவில்லை; ஏதொருவர் செய்யவில்லை: செய்தார் மனமறியச் சீரும்பெற்ருள் நெஞ்சறிய நெஞ்சிலுள்ள அஞ்செழுத்தை நினையாளாம்,

நீலியவள்; - J * . . . . . நீலி துணிஞ்சாலே நின்னப்போல் யார்துணிஞ்சார்: யாரை அளவற்ற 65653Gಖ?

அன்னமடா கொஞ்சுறது, அருங்கிளியாள் வாய்திறந்து; வாயால் புகைஎழும்ப அழுதுகண்ணுல் தண்ணிவரத் தண்ணித்துறைப் பொண்டுகளா; சம்பானேடி வருகிறது; பண்ணநாள் மலரெடுக்கப் பகவானைப் பூசைபண்ண, ரொம்பநாள் மலரெடுக்கச் சூரியனைப் பூசைபண்ண, மேலாகாளே மேலாகாளே மெல்லியரும் மேலாநாளே: காலாகாளே காலாகாளே கன்னியரும் காலாகாளே: கன்னி புளியமரம், கைலாசந்தான் ஆலமரம்; புன்னே புளியமரம்; பொறவாலே அத்திமரம், . அத்திஇளங் தோட்டண்டி, ஆலநல்ல பூந்தோட்டண்டி, முருங்கைஇளங் தோட்டண்டி முள்இல்லாத .

- - - பூந்தோட்டண்டி; முள்ளுமுறிஞ்ச வண்டி, முடித்தஅப்பூ வர்டாமலே தாலி நெருங்காமலே தனபாரங்கள் சோராமலே