பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

suavuiñ urtG 89.

தனத்தைத் தொட்டால் உனக்கென்னடி தையலரே,

குறிசொல்லடி; . பாரைத்தொட்டால் உனக்கென்னடி மங்கையரே,

குறிசொல்லடி. i மங்கை திரண்டாளாமே, மயிலேரெண்டு நாளையிலே? சீதை திரண்டாளாமே, சிவன்பிறந்த நாளையிலே? நாளாகிப் போகுதடி நடக்கவேனும் தென்மதுரை. தென்மதுரை போனலங்கே தேசிகனக் காணலாமே; வடமதுரை போனுேமானல் வளர்த்தவனேக் காணலாமே, காணக்காணத் தோணுகோடி பாவியுட - • மண்கோட்டைதான்? ; பாவிஎன்னைக் கெடுத்தாளாமே; பாழும் பொண்ணேக்

கொடுத்தாளாமே! : . . . சிறுக்கிஎன்னைக் கெடுத்தாளாமே; சிறங்குப்பொண்ணைக்

கொடுத்தாளாமே! பக்கம் வலிக்குதடி, பாரெலும்பு கோகுதடி: ஈரல் கருகுதடி; இருவானம்போல் குன்னுதடி: மனம்போலக் காட்டைவெட்டி மலையாளத் தீவை

வெட்டி . மலேக்குமுலை கல்லாலடி. சிறுக்கிமுலே சில்லாலடி; சில்லுப்போலக் காதுகுத்திச் சிலைதைக்கச் சோடாகுமோ? பொங்கத்தச்ச இருதனமாக் கொப்புளமா ஆறவில்லை; எண்ணமெல்லாம் பொய்யாச்சுதே! யமனுலே

மெய்யாச்சுதே! மாயனடி, பொட்டனடி, மதிமயங்கி மங்கையரே, மங்கை கழுத்துத்தாலி, தொங்குதம்மா தங்கத்தாலி; அங்கேவந்தா, இங்கேவந்தா, தாலிகல்லாப் பறிக்கவந்தா, பங்கயப்பூச் சீமாட்டிதான் கொன்றையம்பூ வாணுண்டி : ஒராம் படுகளமாம், ஒலைப்பூ மண்டபமாம்; ரெண்டாம் படுகளமாம், ரத்தினக்கல் மேடையிலே; மேடைவிட்டுத் தான் இறங்கி மோசம்பண்ணி வாருளாமே, வாராங்கள்ளு வாரவண்டி, வண்ணத்துரு நாட்டுக்கள்ளு; போன்னுதடி வித்தவலே, பொழுதேறிச் சென்னவலே ,