22 а бору 2. கையில் உள்ள செல்வப் பொருளைக் காட்டிலும் கல்விப் பொருளே சிறந்தது. 23. அரசன் அறிந்திருந்தால் துன்பக்காலத்து உதவி கிடைக்கும். 24. கோள் சொல்லுபவனிடம் போய்ச் சொல்லும் கோள் காற்றுடன் சேர்ந்து நெருப்புப் போலப் பரவும். 25. பிறர்மேல் பழிச்சொற்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் எல்லோருக்கும் பகையாவான். : - 26. மலடு இல்லாமல் இருப்பது குடிக்கு அழகு. 27. தன் பிள்ளைகள் சிறந்தவர்கள் எனச் சொல்லிக் கேட்பது தாய்க்கு மகிழ்ச்சி. . * . . . . . 28. சிவனை வழிபடுதல் ஒருவன் செய்யும் தவத்திற்குச் சிறப்பு. 29. சிறப்பாக வாழ விரும்பின் உழு தொழிலைச் செய். - 30. இன்பத்திலும் துன்பத்திலும் கூடியிருப்பதே சுற்றத்தார்க்கு மேன்மை. - - 31. வஞ்சகமும் வழக்கும் துன்பத்தை உண்டாக்கும். 32.-செய்ய வேண்டிய தவத்தை மறந்தால் துன்பம் பற்றிக் கொள்ளும். -- . . . . . . . . . ". . . . . . . . . . . - - - - - - --> * * 33. காவல் செய்யினும் நள்ளிரவில் உறங்க வேண்டும். 34. இணங்கும் அளவு எப்போதும் பிச்சை அளித்து உண்பாயாக. 3. பொருள் உடையவர் அறம் இன்பம் ஆகிய பேறுகளைப் பெறுவர். - . . . . . . . . . . - 36. சோம்பல் உடையவர் வறுமையால் வாடி அலைவர். 37. தந்தை சொல்லைவிட மேலான அறிவுரை இல்லை. 33. தாயைக் காட்டிலும் வேறு கோயில் இல்லை. 39. கப்பல் ஏறி வெளிநாடு சென்றும் பொருளைத் தேடு. 40. தணியாத கோபம் சண்டையில் கொண்டு நிறுத்தும். 41. குடும்பத்தில் துன்பங்கண்டும் மனம் பதைக்காத பெண் மடியில் கட்டிக்கொண்ட நெருப்பை ஒப்பாள். 42. கணவன் மேல் பழி சொல்லித் தூற்றும் பெண் அவனுக்கு எமன ஆவாள. . . . - 43. கடவுளின் வெறுப்புக்கு ஆளானால் செய்த தவப்பயன் அழியும். . 44. செல்வத்தைப் பெருக்காமல் உள்ளதைச் செலவு செய்யின் பின்பு துன்பம்ாக முடியும்.
பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை