இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத் தலைவர் - 1981
புலவர் குழுத் தலைவர் : (1974 - 1989)
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர்
தமிழ்வழிக்கல்வி இயக்கம் : 1988
- தில்லையில் திரு முறை அம்பலம் ஏறச்செய்தல்
- தமிழ்ப் பல்கலைக்கழக தொல்காப்பிய தகைஞர் -1985 - 86
- குடும்பம் :
- உடன் பிறந்தோர் : வ.சுப. திருப்பதி செட்டியார்.
- வ.சுப. சொக்கலிங்கம்
- மனைவி : ஏகம்மை ஆச்சி
- மகன்கள் : தொல்காப்பியன் , பூங்குன்றன், பாரி
- மகள்கள் : தென்றல் , மாதரி, பொற்கொடி
- வெளிநாடு பயணம் : இலங்கை , மலேசியா, ஐரோப்பா
- பெற்ற பட்டங்கள் :
- மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை: 'செம்மல்
- குன்றக்குடி ஆதீனம்: 'முதுபெரும் புலவர்’
- ஈப்போ பாவாணர் தமிழ்ச்சங்கம்: 'பெருந்தமிழ்க்காவலர்'
- திருவனந்தபுரம் திராவிட மொழியியற் கழகம் : 'முதுபேராய்வாளர்'
- அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழாவில்
- டி.லிட். பட்டம் - 1979
- தமிழக அரசு: திருவள்ளுவர் விருது - 1989
- மறைவு : 24–4–1989