இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
தொலைபேசி-25361039
நிறுவனர் :பதிப்புச்செம்மல்
ச. மெய்யப்பனார்
நிறுவிய ஆண்டு :1961
வெளியீடுகள் :1500
பரிசுபெற்ற நூல்கள் : 65
பல்கலைக்கழகப் பாடநூல்கள் : 60
6 மொழிகளில் நூல்கள் வெளியிடும் பதிப்பகம்.
10 வகை அகராதிகள் வெளியிட்டுள்ள நிறுவனம் -
குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை 16 தொகுதிகள் 7200 பக்கங்கள்
நாட்டுப்புறப்பாடல் களஞ்சியம்.10 தொகுதிகள் 3000 பக்கங்கள்
நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் s தொகுதிகள் 3000 பக்கங்கள்|
அறிவியல் வினா-விடை வரிசை, கணித வரிசை, இலக்கியம், இலக்கணம், மானிடவியல், மொழியியல், ஆய்வு நூல்கள், வாழ்க்கை வரலாறு வெளியிடுவதில் முன்னணி நிறுவனம்.