பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 1.5.85 இன்று மாலை 5.50 விமானம்; வீட்டில் 4 மணிக்கே புறப்பட வேண்டும். தூரம் பத்து கல்லாயினும் கார் நெருக்கடி யில் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். எனவே திரு. சதானத்த்ம் அவர்கள் முன்கூட்டியே 3.30க்கு வருவ தாகக் கூறிச் சென்றனர். அவர்தம் துணைவியாரும் மூன்று மணிக்கே வருவதாகக் திம் பள்ளிக்குச் சென்றனர். மற்றவர் மாலை திரும்புவர். காலை முறைப்படி ஒட்ஸ் கஞ்சியும் காப்பியும் அருந்தி எழுதுவன எழுதி முடித்தேன். With God All things are passlble “3, Lofg}Lair QG353m3) -sysosar $glib @usyiib' ar sirp (Nofotonconnecticut) HTsmavů பயின்றேன். எ ல் லாக் காலங்களிலும் இறைவன், 'நினைப்பவர் மனம் கோயிலாக்க கொண்டு வந்து வேண்டிய வேண்டியாங்கு உதவும் அருள் நிலையை அதில் விளக்கியிருந் தனர். அது கிறித்தவ நெறி அடிப்படையில் எழுதியிருந்த போதிலும் நான் மறவாத என் இறையருள் வழியே அதை G|BiráðGarçãr. “Nothing Is Impossible With God' arch gy என் வீட்டு அறையில் மாட்டியிருக்கும் படம் நினைவுக்கு வந்தது. என்றும் யாண்டும். மறவாது 'நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்ற சுந்தரர் வாய்மொழிப்படி அவனை நினைக்கும் யார்க்கும் அவலம் நேராது என்பது துணிபு. என் வாழ்விலும் இதைக் கண்டவன் நான். இதோ இன்று மே முதல் தேதி. ஏப்பிரல் 3ம் தேதி தமிழக மண்ணிலிருந்து புறப்பட்டு ஒரு மாதம் முடியப்போகிறது. 3-4.85 புதன்கிழமை புறப்