பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೨೬ufಹ 1-5-85 3.11 வறு வேலை கிடைக்கவில்லை; அதுவரை இங்கே இருப்போமே என்று வருவதில்லையாம். உண்மையில் இத் துறையில் உள்ளப் பற்றோடு பணியாற்றுபவரே பலராவர். ாடங்கள் பற்றி முன்னேரே கூறியுள்ளேன். கல்வி - ஆரம்ப ல்வி அந்தந்த நகர நிர்வாகத்தில் - வரி செலுத்தவோர் வழியே அமைந்துள்ளமையின் நன்கு சிறக்க இருக்கின்றது: ன்றாலும் மேல்நிலைக் கல்வி (9ம் வகுப்புக்கு மேல்) வ்வளவு தரமாக அமையாததோடு மாணவர் செயல்முறை ம் சிதறும் வகையில் அமைகின்றது. இவை பற்றிப் பேசிக் காண்டிருந்து இரவு பத்து மணிக்கு உறங்கச் சென்றேன்.