பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv Dear Professor Paramasivanandam, We are happy to invite you to visit our Department during your upcoming trip to the United States. Spring term classes will end on April 26. If you can visit us before that time, we would like to have you give a lecture or conduct a seminar on some aspect of Tamil literature or culture. Sincerely, Philadelphia Rosane Rocher 23.1.1985 Chairman, Department of South Asia Regional Studies University of Pennsylvania தமிழ்ப் பல்கலைக்கழகச் சார்பில் தாங்கள் உலகப் வயணம் செய்வதறிந்து மிக்க மகிழ்ச்சி. மலேசியா வரும் நாளை எழுதுங்கள் எங்களுடன் தாங்கள் தங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். கோலாலம்பூர் தங்கள் மாணவன் 28-1-1985 இரா. தண்டாயுதம் மலேயா பல்கலைக் கழகம் தங்கள் வருகை அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர். பல அறிஞர்கள் தங்களொடு அளவளாவிப் பேச விரும்பு கின்றனர். தாங்கள் வரும் நாள்கள் ஈஸ்டர் விடுமுறை நாட்களானமையின் பள்ளி கல்லூரிகளைக் காண இயலாது. தமிழ் முன்னேற்றக்கழகம், திருவள்ளுவர் பள்ளி ஆகிய இடங்களைக் காட்ட ஏற்பாடாகி உள்ளது. இலண்டன் பணிவுள்ள, 19-3-1985. எ. அரங்க முருகையன் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்களுக்கு, தாங்கள் நலமே அமெரிக்கா சென்று சேர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அங்குப் பெரும்பான்மையும் இஃது இளவேனிற்காலமாக இருக்கும் என்று நம்புகிறேன். -