பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

________________

21 10 என்ற புத்தகம், பூங்கொத்து,தின்பண் டங்கள், பணம் ...... முதலியன இருந்தன. 44 நான அப்படிப்பட்ட ஜோனா, பிரான்சு நாட்டிலே. இலக்கிய மன்றத்தாரால் ஏளனம் செய்யப்பட்டு, புத்தகம் வெளி -டுவோரால் புறக்கணிக்கப்பட்டு மேட்டுக் குடியினரால் வெறுக்கப்பட்டு, தனபாட்டு மொழியினால் நாட்டுக்குக் கேடு வருகிறதென்று பலர் பழித்துரைககக்கேட்டு, பாரிசில, பல கஷ்டங் களை அனுபவித்துக கொண்டிருந்தார். போராடிம் போராடியே, உலகின் பார்வையைத் தன் பசுசம் திருப்பினார். ஆகவே தான், எமிலி ஜோலாவால், நானாவுக்காக அனுதாபத்துடன் போராடியவ ரால், டிரைபசுக்காகப் போராட முடிந்தது. மற்ற வர்கள், "மேதை" என்ற புகழ்பெற மேட்டுக் குடி யினரின் பாத சேவை செய்தனர்; அரண்மனைக்கு ஆலாத்தி எடுத்தனர் ; ஆலயப் பூஜாரிக்கு அனபா பிஷேகம் செய்தனர். ஜோலா, மககளுக்காக, ஒதுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கொடுமைப்படுத்தப் படட மக்களுக்காக எழுதினார்! எழுதினார் என் றால், போராடினார் என்றே பொருள். அவருடைய எழுத்து. வீரன் கைவாளைவிட வலிவுடையது; உள் ளத்தை உலுக்கக் கூடியது; உலகே எதிர்த்தாலும் அஞ்சாது போரிடும் எழுத்துக்கள் ; மமதைக் கோட்டைகளைத் தூளாக்கும் வெடிகுண்டுகள். "நீதி " வேண்டும். என்று, ஜோலாவின எழுதிற்று என்ன நேரிட்டது? தே" கிடைத் தது! மாதிரி சபைகளை, அவருடைய பேனு முனை மாரறி அலமததது. பல மண்டலங்களிலே, மரக் கப்பட்டுப்போன டிரைபசுச்கு. நண்பர்களைத் திரட்டிற்று. ஒரு பெரும்படை திரட்டிவிட்டார். பேனா மூலம், எங்கோ தீவிலே, ஏக்கத்துடன் பேனா