பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

________________

18 காசப் பரிந்து பேசுபவரையும் பகைக்கும். இலக் கியயரம் இடித்துரைக்கும். ஆமாம்! ஆனால் அநீதிக்குச் சகதி அதிகம் இருக்கிறது என்பதற் காக அதன் போக்கில் விட்டுவிடுவதா, அதன் அடிபணிவதா, அதற்கா, இந்த அறிவு, ஆறறல்? உளசகைத் தூண்டினார்; குறிப்புத் தாட்களையும், ஆகாரக் கடித ங்களையும் ஒன்று சேர்த்தார்; களத் லே புகும் வீரனானார் உண்மைஎழுந்தது! எழுதி ஓர்முதினார், இரவெல்லாம் எழுதினார்! எங்கோ தினால் வெனோ ஒருவன் படும் அவதியைத் துடைக் வித தீட்டி ஒா இரவு இரண்டு ஓயவிலலை; மூன்று முடியவில்லை; நான்கு, டேனா வேசெயதவண்ண யருகிறது. ஜோவாவின பனைவி, விடியற் காலை பார்க்கும்போது அறையில் விளக்கு எரி க.து. ஜோலா எழுதுகிறார், மேஜை எல்லாம் தாள்கள். அம்வசம் கொண்டவர்போல் ே இருந்தார் நீதி" தயாராகி விட்டது. 6. ஜாலா ரோரி" பத்திரிகைக் கூட்டத்திலே, நண் பர்களை வரச்சொல்லிவிட்டு, ஜோலா கிளம்பினார், அவர்களைக் காண. பரட்டைத் தலையுடன், கசங்கிய உடையில், வேசமாகக் கடைவீதியில் ஜோலா சென்ற பொழுது கோச்சு வண்டியில் இருந்த நீதிபதிக்கு G லாவின் வேகம் சுலககத்தை உண்டாசகியது. வளைகூறிக்கொண்டிருந்த சடைக்காரன் ஜோலா வையே பார்த்தான். சிற்றுண்டி அருந்திகசொண் டிருந்தவாகள் ஜோலாவைக கண்டதும் வாசற்படி #161 வந்து கின்றனர். பத்திரிகைக்கூடத்தில் அழையம்பொழுது அவரால் அழைக்கப்பட்ட அனைவரும் காத்திருந்தனர். எரிமலை வெடிக்கப் போகிறதா?